mithridate
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- mithridate, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- உட்கொண்ட நஞ்சின் வீரியமிழச்செய்து, உயிர்களைக்காக்கும், இனிப்புச்சுவையுள்ள விடமுறிவு மருந்து...
- mithridate (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---mithridate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்