mock interview

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| பெ.| n.

  • ஒத்திகை நேர்காணல்; மாதிரி நேர்காணல்; ஒப்பு நேர்காணல்;

விளக்கம்[தொகு]

(பயிற்சி அளிக்கும் நோக்கத்துடன் கொடுக்கப்படும்) ஒரு வேலைக்கான நேர்காணலின் ஒத்திகை அல்லது முன்னோட்டம்.


மேற்கோள்கள்[தொகு]



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=mock_interview&oldid=1995878" இலிருந்து மீள்விக்கப்பட்டது