உள்ளடக்கத்துக்குச் செல்

money laundering

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

money laundering(பெ)

  • பணமாற்று மோசடி; கறுப்புப்பணப் பரிமாற்றம்; பணச்சலவை;
  • கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றும் முயற்சி
விளக்கம்
பயன்பாடு
  1. மோரீஷஸ் நாட்டுடன் இந்திய அரசு செய்துகொண்ட இருமுறை வரிபோடுவதைத் தவிர்க்கும் ஒப்பந்தம் (டி.டிடி.ஏ.ஏ), பல ஆண்டுகளாகத் திருத்தப்படாமல் இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் உதவியுடன் "மணி லாண்டரிங்' என்று பரவலாகக் கூறப்படும் பணச்சலவை, அதாவது கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றும் முயற்சிகள் வெகுசுலபமாக நடைபெற்று வருகிறது. (கூட்டுக் களவாணிகள், தினமணி, 11 ஜூலை 2011)
money - laundering - black money - laundry - whitewash - # - #

மேற்கோள்கள்[தொகு]

( மொழிகள் )

ஆதாரங்கள் ---money laundering--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=money_laundering&oldid=1995951" இலிருந்து மீள்விக்கப்பட்டது