கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (உ) moneyed
- பணமுள்ள, பணக்கார, பொருளுடைய
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- பணக்கார வர்க்கம் (moneyed class)
பொருள்
- (பெ ) moneyed
- பணக்காரன், செல்வன், செல்வந்தன், பொருளுடையவன், தனவான்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
{ஆதாரங்கள்} --->
DDSA பதிப்பு
வின்சுலோ