monosyllabic

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

monosyllabic()

  1. ஓரசை கொண்ட
  2. மிகச் சுறுக்கமான, நறுக்கென
விளக்கம்
பயன்பாடு
  1. yes' is a monosyllabic word - ’ஆம்’ என்பது ஓரசைச் சொல்
  2. ”No" was her monosyllabic reply - இல்லை என்பதே அவளது வெகுசுருக்கமான பதில்

(இலக்கியப் பயன்பாடு)

( மொழிகள் )

ஆதாரங்கள் ---monosyllabic--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=monosyllabic&oldid=1872741" இலிருந்து மீள்விக்கப்பட்டது