morbidity
Appearance
ஆங்கிலம்
[தொகு]morbidity (n.) பெ. ஒலிப்பு. (mɔːˈbɪdɪtɪ)
- நோயுற்ற நிலை; நோய்ப்பாதிப்பு
- கால்நடையியல். நோயுற்ற விகிதம்; நோய்ப் பாதித்த அளவு; நோயுற்ற அளவு
- மனையியல். நலம் குன்றிய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +