கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (உ) mouldy
- பூசணம் பூத்த; பூஞ்சாளம் பூத்த; பாசி பிடித்த ; பழைய; சளித்த; மட்கிப்போன; (உணவு) கெட்டுப்போன
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- பூசணம் பிடித்த சாதம் (mouldy rice)
{ஆதாரங்கள்} --->
DDSA பதிப்பு
வின்சுலோ