கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (பெ) nakedness
- நிருவாணம்; நிர்வாணம்; ஆடையில்லாமை
- அம்மணம்; திகம்பரம்; அமண்; நக்கம்; நக்கனம்
- பிறந்தகோலம்; பிறந்த மேனி;
- முண்டைக்கட்டை; மொட்டைக்கட்டை; அவதூதம்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
{ஆதாரங்கள்} --->
DDSA பதிப்பு
வின்சுலோ