negative declaration
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- negative declaration, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): ஒரு திட்டத்தினால் சுற்றுச் சூழலுக்கு எந்த பாதிப்பும் இருக்க வாய்ப்பில்லை என்பதால், கட்டுநர், சுற்றுச் சூழல் தாக்க அறிக்கையை அளிக்கத் தேவையில்லை என உள்ளூர் அரசு அளிக்கும் அறிக்கை
- இவைகளையும் காணவும்:-
( மொழிகள் ) |
சான்றுகோள் ---negative declaration--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்