nestorian
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- nestorian, பெயர்ச்சொல்.
- இயேசுநாதர் தெய்வீகத் தன்மையும் மனிதத் தன்மையும் வெவ்வேறாகக் கொண்டிருந்தவர் என்ற முற்காலக் கான்ஸ்டாண்டினோப்பிள் சமய முதல்வர் நெஸ்டாரியஸ் (கிபி428) என்பாரின் கோட்பாட்டாளர்
- nestorian, உரிச்சொல்.
- நெஸ்டாரியஸ் என்பாருக்குரிய
- நெஸ்டாரியஸ் என்பாரின் கொள்கை சார்ந்த
- இயேசுநாதர் தெய்விகத் தன்மையும் மனிதத் தன்மையும் உடைய இருவேறு இயல்புடையவர் என்ற கோட்பாட்டைச் சார்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---nestorian--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி