net borrowing ceiling
- நிகர கடன்பெறு வரம்பு; நிகர கடன்பெறு(ம்) எல்லை
- NBC என்பதன் விரிவாக்கம்
- ceiling on net borrowing = கடன்பெறுதலில் உச்ச வரம்பு
பயன்பாடு[தொகு]
- The normal net borrowing ceiling for states is fixed at 3 per cent of the Gross State Domestic Product (GSDP)[1]. = மாநிலங்களின் வழமையான நிகர கடன்பெறு வரம்பு மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 3 விழுக்காடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.