nitid
Appearance
பொருள்
nitid(உ)
- ஒளிமிக்க; பளிச்சிடும்; மிளிரும், பளபளக்கும், மினுங்கும்; பிரகாசிக்கும், துலங்கும், ஜொலிக்கும்; சோபிக்கும்
விளக்கம்
பயன்பாடு
- During the romantic evening the sky was dark, the stars were sparkling, and the moon was nitid - இரம்மியமான அந்த மாலையில், வானம் இருண்டிருந்தது; விண்மீன்கள் மின்னிக்கொண்டிருந்தன; நிலா பளபளப்பாக ஜொலித்துக்கொண்டிருந்தது (The gilded tongue:overly eloquent words for everyday things, Rod L. Evans)
- We restore old pieces of dirty gold to a clean and nitid yellow - பழைய அழுக்கான தங்க நகைகளை நாங்கள் சுத்தமான, பளபளக்கும் பொன்னகையாகப் புதுப்பிப்போம். (The Century Dictionary and Cyclopedia)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---nitid--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்
:bright - lustrous - glistening - radiant - glossy