node
Appearance
ஆங்கிலம்
[தொகு]node
- இயற்பியல். அதிர் வில்; அதிர்வில் இடம்; கணு
- கணிதம். கணு
- கால்நடையியல். முடிச்சு
- தாவரவியல். கணு
- நிலவியல். கணு
- பொறியியல். கணு; சந்தி; மின்னோட்டமற்ற புள்ளி
- மருத்துவம். கணு; முடிச்சு
- விலங்கியல். கணு
- வேதியியல். கணு
விளக்கம்
[தொகு]- ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இலைகளோ தோன்றுமிடம் கணு எனப்படும்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +
பகுப்புகள்:
- ஆங்கிலம்
- ஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்
- ஆங்கிலம்-இயற்பியல்
- ஆங்கிலம்-கணிதம்
- ஆங்கிலம்-கால்நடையியல்
- ஆங்கிலம்-தாவரவியல்
- ஆங்கிலம்-நிலவியல்
- ஆங்கிலம்-பொறியியல்
- ஆங்கிலம்-மருத்துவம்
- ஆங்கிலம்-விலங்கியல்
- ஆங்கிலம்-வேதியியல்
- ஆங்கிலம்-உடற்செயலியல்
- ஆங்கிலம்-மண்ணியல்
- ஆங்கிலம்-பொதுக்கணினியியல்
- ஆங்கிலம்-வேளாண்மை
- ஆங்கிலம்-உயிரியல்