non-stop

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

non-stop

  1. இடை நில்லா; வழி நில்லா
பயன்பாடு
  1. கடந்த நிதிநிலை அறிக்கையில் துரந்தோ என்னும் இடைநில்லா அதிவேக ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது - In the last budget, a non-stop express train called Durantho was introduced (தினமணி, 31 மார்ச்சு 2010)




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=non-stop&oldid=1986978" இலிருந்து மீள்விக்கப்பட்டது