numbness

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

numbness

  1. உணர்வின்மை; உணர்வுக்குறை; பகுதி உணர்வுக் குறை; மரமரப்பு
  2. வலிமரப்பு
பயன்பாடு
  1. "வலிமரப்புக்கு ஊசி ஒண்ணும் போடலையா?" (பெருவலி, ஜெயமோகன்)



( மொழிகள் )

ஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=numbness&oldid=1874321" இருந்து மீள்விக்கப்பட்டது