ஊசி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஊசி
  • இழைவாங்கி
  • எழுத்தாணி
  • சூசி
  • நிரைக்குழு
  • சிறுமை

ஊசி(பெ)

பொருள்

கூரிய முனை கொண்ட நீண்ட முள் போன்ற கருவி. இது கெட்டினான மாழைக் (உலோகக்) கம்பி போன்ற உறுதியான பொருளால் ஆனது. தைப்பதற்கும், நீர்ம வடிவில் உள்ள மருந்தை உடலில் ஏற்றுவதற்கும் பயன்படும் கருவி.

மொழிபெயர்ப்புகள்

{ஆதாரம்} ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - ஊசி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊசி&oldid=1633520" இலிருந்து மீள்விக்கப்பட்டது