உள்ளடக்கத்துக்குச் செல்

nunc pro tunc

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • nunc pro tunc, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): அப்போதைக்கிப்போது என்பதைக் குறிக்கும் லத்தீன் சொல்.

விளக்கம்

[தொகு]

ஒரு ஆணை, அல்லது தீர்ப்பு பின் தேதியிட்டு வழங்கப்படுவது, அல்லது ஒரு ஆவணம், நீதிமன்றத்தில் பின் தேதியிட்டு ஏற்றுக் கொள்ளப்படுவது.


( மொழிகள் )

சான்றுகோள் ---nunc pro tunc--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=nunc_pro_tunc&oldid=1849005" இலிருந்து மீள்விக்கப்பட்டது