nymphomania
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
nymphomania(பெ)
- கால்நடையியல். கருமுட்டைப் பைக்கட்டி நோய்; கழிகாம நோய்; காமமிகைவேட்கை
- மருத்துவம். இரதியவெறி; உணர்வு மிகைப்பு; பாலுறவு; பாலுறவு வெறி; பாலுறவுவேட்கை; பெண்ணின் பாலுறவு மிகைப்பு (பெண்களுக்கு மட்டும் பரவலாகக் பயன்படுத்தப்பட்டாலும் ஆணின் பாலுறவு மிகைப்பினையும் குறிக்கும்)
- மீச்சிற்றின்ப வெறி -பெண்ணிடத்து ஏற்படும் மட்டுமீறிய கலவி விருப்பம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +