obsequious
Appearance
(கோப்பு) |
பொருள்
obsequious (உ)
- அடிமையைப் போல் வளைந்து குழையும்/அடிபணியும்/நிலைதாழ்ந்து மண்டியிடும்
விளக்கம்
பயன்பாடு
- obsequious servants - அடிபணியும் வேலையாட்கள்
- obsequious (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---obsequious--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு
:fawning - subservient - submissive - deferential - obedient