குழை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
குழை(பெ)
(வி)
- துவள், வாடு
- ஒல்லா முயக்கிடைக் குழைக, என்தாரே (புறநானூறு)
- மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து (திருக்குறள்)
- கலக்கு
- மண்ணை நன்றாகக் குழைத்து பானை செய்ய வேண்டும்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
( மொழிகள் ) |
சான்றுகள் ---குழை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி