observance

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • observance, பெயர்ச்சொல்.
  1. அனுசரிப்பு
  2. கைக்கொள்ளுதல்
  3. மேற்கொள்ளுதல்
  4. பின்பற்றுதல்
  5. சடங்கு முதலியவற்றின் வகையில் கடைப்பிடித்தல்
  6. நிறைவேற்றுதல்
  7. சமய வினைமுறை
  8. பழக்க வழக்கமுறை

அமைப்பு விதி

  1. வினைமுறைக்குழு
  2. விதிமுறைகளைப் பின்பற்றும் நிறுவனம்


( மொழிகள் )

சான்றுகோள் ---observance--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=observance&oldid=1905491" இலிருந்து மீள்விக்கப்பட்டது