உள்ளடக்கத்துக்குச் செல்

oceanography

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

oceanography

  1. நிலவியல். கடற்பரப்பியல்; கடலியல், பேராழியியல்
  2. மீன்வளம். பெருங்கடலியல்; மாகடலியல்

விளக்கம்[தொகு]

  1. பேராழிகளைப் பற்றி ஆய்வு செய்கின்ற துறை பேராழியியல் எனப்படும். பேராழிகளின் வடிவம், அளவு, ஆழம், பரவல், கடலடி நிலத்தோற்றங்கள், கடல் நீரோட்டங்கள், கடல் வாழ் உயிரினங்கள் குறித்த செய்திகளை இவ்வியல் விளக்குகிறது.( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=oceanography&oldid=1898634" இலிருந்து மீள்விக்கப்பட்டது