offeree
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- offeree, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): அளிக்கப்பட்டவர்
விளக்கம்
[தொகு]ஒரு ஒப்பந்தம் செய்துக் கொள்ள, ஒருவரிடம் மற்றொருவர் விருப்பம் தெரிவிக்கும்பொழுது, முதலாமவர் அளிக்கப்பட்டவர் ஆகிறார், இரண்டாமவர் அளிப்பவர் ஆகிறார்.
- இவைகளையும் காணவும்:-
( மொழிகள் ) |
சான்றுகோள் ---offeree--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்