உள்ளடக்கத்துக்குச் செல்

offload

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பொருள்
  1. (வி) offload
  1. பாரத்தைக் குறை; தள்ளி விடு; வேண்டாதவற்றை அகற்று
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. உன்னுடைய வேலையில் கொஞ்சம் அவருக்குத் தந்து உனது வேலைப் பளுவைக் குறைத்துக் கொள் (offload some of your work to reduce your workload)
"https://ta.wiktionary.org/w/index.php?title=offload&oldid=1874641" இலிருந்து மீள்விக்கப்பட்டது