உள்ளடக்கத்துக்குச் செல்

one another

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| சுட்.பெ.| pro.

  • ஒருவர் மற்றவருக்கு, ஒருவர் மற்றவரை; ஒன்று மற்றொன்றுக்கு, ஒன்று மற்றொன்றை
  • ஒருவருக்கொருவர், ஒருவரோடு ஒருவர், ஒருவரை ஒருவர்; ஒன்றுக்கு ஒன்று, ஒன்றோடு ஒன்று, ஒன்றை ஒன்று
பலுக்கல்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • மாணவர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்கின்றனர் (students help one another)
  • They cheated one another. = அவர்கள் ஒருவரையொருவர் ஏமாற்றிக் கொண்டனர்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=one_another&oldid=1992981" இலிருந்து மீள்விக்கப்பட்டது