operose
Appearance
operose, ஆங்கிலம்.
[தொகு]
பொருள்
operose(உ)
- அரும் பாடுபடும், உற்சாகமாக உழைக்கும், விடா முயற்சியுடைய
- அரும் பாடுபட்டுச் செய்த, கடும் உழைப்புத் தேவைப்படுகிற, கடினமான
விளக்கம்
பயன்பாடு
- What an operose business it is, to establish a government absolutely new - முற்றிலும் புதிதாக ஓர் அரசை அமைப்பது எவ்வளவு கடினமான செயல்! (The speeches of the Right Hon. Edmund Burke)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---operose--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு