opportunistic
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல் op-er-too-nis-tik
பொருள்
- ( உ) opportunistic /ஆப்-எர்-ட்யு-னிஸ்-டிக்/
- சந்தர்ப்பவாத, சுயநலத்துக்காக நேரத்துக்கேற்ப மாறும்
- நிலைமையைப் பயன்படுத்திக்கொள்கிற
விளக்கம்
- opportunistic politicians (சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள்)
{ஆதாரங்கள்} --->