optimization
Appearance
ஆங்கிலம்
[தொகு]optimization
- பொறியியல். உகப்புப் பாடு
- மேம்படுத்தல்
- நடுமமாக்கல்
விளக்கம்
- ஒரு தொகுதி பெருமப் பயனுறு திறன் பெற வடிவமைக்கப் படுதல். இது நிகழ்நிரலாகவும் இருக்கலாம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +