order of battle

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்
  • order of battle, பெயர்ச்சொல்.
  1. படைப்பிரிவுகளின் வரிசை
  2. படைப்பிரிவுகளின் பட்டியல்
விளக்கம்
ஆங்கிலம் விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

en

  1. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திலோ அல்லது போரின் போது ஒரு தரப்பின் படையிலுள்ள படைப்பிரிவுகளின் வரிசை/பட்டியல் order of battle எனப்படும்.
பயன்பாடு
  1. The German order of battle in 1940 listed 140 full divisions.
( மொழிகள் )

ஆதாரங்கள் ---order of battle--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=order_of_battle&oldid=1885016" இலிருந்து மீள்விக்கப்பட்டது