organic matter
Appearance
ஆங்கிலம்
[தொகு]organic matter
- கால்நடையியல். அங்ககப் பொருட்கள்; கரிம பொருட்கள்
- நிலவியல். கரிமப்பொருள்
- பொறியியல். கரிமப் பொருள்
- விலங்கியல். உயிரிப்பொருள்; கரியினப்பொருள்
- வேதியியல். அங்ககப் பொருள்; உயிர்ச்சத்து
- வேளாண்மை. கரிமப்பொருள்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +