output
ஆங்கிலம்
[தொகு]output
- இயற்பியல். விடுவரல்; வெளிப்பாடு; வெளியீடு
- கணிதம். பெருகை
- புள்ளியியல். வெளிப்பாடு
- பொது-. மேனி; வினை வளைவு; விளைவளவு; வேலை அளவு; வேலை அளவு / மகசூல் / விளைச்சல் அளவு
- பொறியியல். பயன்; பெறுகை; விளைவு; வெளியீடு; வேலையளவு
- மருத்துவம். வெளிப்பாடு; வெளியீடு; வெளியேற்றம் வெளியீடு
- மீன்வளம். எடுமுதல்; மகசூல்; விளைவு
- வணிகவியல். எடுப்பு; வெளியீடு
- வேளாண்மை. உற்பத்தி அளவு விளைவு; கொடு சக்தி; வெளியீடு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +
பகுப்புகள்:
- ஆங்கிலம்
- ஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்
- ஆங்கிலம்-இயற்பியல்
- ஆங்கிலம்-கணிதம்
- ஆங்கிலம்-புள்ளியியல்
- ஆங்கிலம்-பொறியியல்
- ஆங்கிலம்-மருத்துவம்
- ஆங்கிலம்-மீன்வளம்
- ஆங்கிலம்-வணிகவியல்
- ஆங்கிலம்-வேளாண்மை
- ஆங்கிலம்-சட்டத்துறை
- ஆங்கிலம்-நிருவாகவியல்
- ஆங்கிலம்-உடற்செயலியல்
- ஆங்கிலம்-கணினி மற்றும் மென்பொருள் சொற்கள்
- ஆங்கிலம்-பொதுக்கணினியியல்