overfall
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- overfall, பெயர்ச்சொல்.
- நீரோட்டச் சந்திப்புக்களால் ஏற்படும் கொந்தளிப்பான கடற்பரப்பு
- நீரடிப் பாறையருகே நீரோட்டத்தினால் ஏற்படும் கொந்திளிப்பான நீர்ப்பரப்புப் பகுதி
- கொந்தளிப்பான நிர்ப்பரப்பு
- திடீர்ச் சூழ்நிலை
- மிகைநீர்வடி அமைவு
- நீர்ப்பூட்டுத் தளநிலை காக்கும் மதகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---overfall--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி