overtime allowance
Appearance
ஆங்கிலம்
[தொகு]overtime allowance
- மிகை நேரப்படி; மிகைநேரப் பணிப் படி
- அதிநேரப் படி
பயன்பாடு
- சம்பளத்தைப்போல இன்னொரு மடங்கு பயணப்படி, பஞ்சப்படி, ஆய்வுப்படி, அதிநேரப் படி, சோற்றுப்படி, வீட்டுப்படி, வேலையாட்கள் படி, புத்தகங்கள் படி, அப்படி, இப்படி எனப் படிகள் பதினெட்டு. (பாம்பு, நாஞ்சில்நாடன்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +