பஞ்சப்படி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பஞ்சப்படி(பெ)
- விலைவாசி உயர்வுப் புள்ளிகளுக்கு ஏற்ப ஊழியர்களுக்கு வழங்கப்படும் படி; அகவிலைப் படி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பஞ்சப்படி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:படி - பயணப்படி - சம்பளம் - தினப்படி - அடிப்படைச் சம்பளம் - ஊதிய உயர்வு