oxygen

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.|பெ.|n.

  • உயிரியம்; உயிர்மம்; உயிர்வளி; பிராணவாயு
  • ஆக்சிசன்; அஃககம்;

பலுக்கல்[தொகு]

விளக்கம்[தொகு]

  • வளிமண்டலத்தில் ஐந்திலொரு பங்காக கலந்திருக்கும் ஒரு வளிமம்
  • எட்டாம் அணு எண்ணும் O என்ற அடையாளமுமுடைய தனிமம்
  • எரிபொருட்கள் எரிவதற்கு தேவையான வளிமம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=oxygen&oldid=1993369" இலிருந்து மீள்விக்கப்பட்டது