pandects
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- pandects, பெயர்ச்சொல்.
- பண்டை ரோமப் பேரரசர்
- ஜஸ்டினியன் கட்டளைப்படி தொகுக்கப்பட்ட 50 சுவடிகளில் அடங்கிய ரோமப் பொதுநலச்சட்டம்
- சட்டங்களில் முழுத்தொகுதி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---pandects--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி