pangram
Appearance
ஒலிப்பு
- /ˈpæn.ɡɹæm/
(கோப்பு)
- /ˈpæn.ɡɹæm/
பொருள்
pangram, .
- ஒரு மொழியிலுள்ள எழுத்துகள அனைத்தும் கொண்ட சொற்றொடர்
விளக்கம்
- pangram (சொற்பிறப்பியல்)
- அரிச்சுவடித்தொடர்
- நெடுங்கணக்குத்தொடர்
- அனைத்தெழுத்துத்தொடர்
- தட்டச்சு மற்றும் அச்சு எந்திரங்களில் பயிற்சி பெறவும், சோதித்துப் பார்க்கவும் இத்தகு சொற்றொடர்கள் பயன்படுகின்றன.
பயன்பாடு
- "The quick brown fox jumps over the lazy dog" is a pangram.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---pangram--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு
- "ஓர் ஊர்தியில் ஏறி, கீழே இறங்கி சூடான சுத்தமான நெய் உணவு ஆவினை எடுத்து, திடீரென ஐந்நூறு கூடை குண்டூசியும் ஈரேழு ஔடத மின்னூல்களும் அனுப்பி ஞாபகமூட்டியது ஒரு தூதுக்குழு"
இதில் மொத்தம் 83 எழுத்துக்களும் 70 தனித்த எழுத்துக்களும் உள்ளன. இத்தொடரில் அனைத்து உயிரும் மெய்யும் உள்ளன. இதில் துணைக்கால் முதல் பிறைச்சுழி வரை அனைத்து துணையெழுத்து வடிவங்களும் உள்ளன. இதன் மூலம் எளிதாக அனைத்து வடிவங்களையும் சிறிய தொடரில் பார்த்துவிடலாம்.