parens patriae

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • parens patriae, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): தேசத் தந்தை எனப் பொருள்படும் இலத்தீன் சொல்.

விளக்கம்[தொகு]

இச்சட்டக் கோட்பாட்டின்படி, நாட்டின் எல்லா மக்களுக்கும் இறுதி பாதுகாவளராக இருப்பது அரசாங்கமே என்பதாகும். இக்கோட்பாடு, விவாகரத்து வழக்குகளில், குழந்தைகளின் காப்புக் குறித்த நீதிமன்றங்களின் உரிமையை நிலைநாட்டுவதாக உள்ளது

  1. இவைகளையும் காணவும்:-
  2. divorce
  3. child custody
  4. child support
  5. guardian
  6. ward


( மொழிகள் )

சான்றுகோள் ---parens patriae--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=parens_patriae&oldid=1849029" இலிருந்து மீள்விக்கப்பட்டது