உள்ளடக்கத்துக்குச் செல்

parental neglect

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • parental neglect, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): பெற்றோரின் பாராமுகம்

விளக்கம்

[தொகு]

பெற்றோர், வளர்ப்பு பெற்றோர், அல்லது பெற்றோர் ஸ்தானத்தில் இருப்பவர்கள், தங்கள் குழந்தையின் வளர்ப்பில் அக்கறைச் செலுத்தாமல், குழந்தையின் நலனையும், வாழ்வையும் ஆபத்திற்குள்ளாக்குவது.


( மொழிகள் )

சான்றுகோள் ---parental neglect--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=parental_neglect&oldid=1849030" இலிருந்து மீள்விக்கப்பட்டது