parochial
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- parochial, உரிச்சொல்.
- திருச்சபை ஆட்சி வட்டாரஞ் சார்ந்த
- குறுகிய பகுதி சார்ந்த
- குறுகிய நோக்கங்கொண்ட
- குறுகிய விருப்பு வெறுப்புக்களையுடைய
- குறுகிய சுவை உணர்ச்சிப் பாங்குகளையுடைய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---parochial--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி