உள்ளடக்கத்துக்குச் செல்

parthenogenesis

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

parthenogenesis

  1. கால்நடையியல். கன்னிப்பிறப்பு; கன்னிவழிப் பிறப்பு; கருவுறாமல் இனப்பெருக்கம்; பாலினச் சேர்க்கையற்ற இனப்பெருக்கம்
  2. தாவரவியல். கன்னிப்பிறப்பு
  3. மரபியல். கன்னிப்பிறப்பு
  4. விலங்கியல். கன்னி இனப்பெருக்கம்; கன்னிப்பிறப்பு
  5. வேளாண்மை. கன்னி இனப்பெருக்கம்; கன்னிப்பேறு

விளக்கம்

[தொகு]
  1. அண்ட செல்லானது, கருவுறாமலேயே முழு உயிரியாக வளர்ச்சி அடையும் செயலுக்கு ‘கன்னி இனப்பெருக்கம்’ என்று பெயர்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=parthenogenesis&oldid=1899661" இலிருந்து மீள்விக்கப்பட்டது