partial verdict
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- partial verdict, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): பகுதித் தீர்ப்பு
விளக்கம்
[தொகு]குற்றஞ்சாட்டப்பட்டவர், சில குற்றங்களைச் செய்துள்ளார் எனவும், பிற சில குற்றங்களைச் செய்யவில்லை எனவும் அளிக்கப்படும் தீர்ப்பு
verdict என்பதையும் காணவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---partial verdict--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்