உள்ளடக்கத்துக்குச் செல்

pass over

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பொருள்
  1. வி ) pass over
  1. மேலே செல்
  2. ஒன்றை விட்டு விட்டு (புறம் தள்ளிவிட்டு) தாண்டி போ, புறக்கணி; பொருட்படுத்தாதிரு;புறம் தள்ளு; ஒதுக்கு; தவிர்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. பறவைகள் தலைக்கு மேலே பறந்து சென்றன (birds passed over the head)
  2. பதவி உயர்வில் என்னை புறக்கணித்து விட்டார்கள் (they passed me over during job promotion)

{ஆதாரம்} --->

  1. சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி
  2. வின்சுலோ அகராதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=pass_over&oldid=1779630" இலிருந்து மீள்விக்கப்பட்டது