passe-partout
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- passe-partout, பெயர்ச்சொல்.
- பொதுச்சாவி
- பல பூட்டொருகோல்
- நிழற்படச்சட்டம்
- விளிம்புகளில் ஒட்டுநாடாவைக் கொண்டு இணைக்கப்படும் இரண்டு கண்ணாடிப் பானங்களைக் கொண்ட படச்சட்டம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---passe-partout--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி