password cracking

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

  • password cracking, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. கடவுச் சொல் முறித்தல்
  2. கடவு உடைத்தல்
  3. கடவுச் சொல் உடைத்தல்
பயன்பாடு
  1. கடவுச் சொல் உடைத்தல் என்பது ஒரு கணினியில் சேமிக்கப்பட்ட அல்லது பரிமாறப்பட்ட தரவுகளின் மூலம் கடவுச் சொற்களை மீட்டெடுத்தலைக் குறிக்கும் ([1]).
( மொழிகள் )

ஆதாரங்கள் ---password cracking--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=password_cracking&oldid=1837481" இருந்து மீள்விக்கப்பட்டது