உள்ளடக்கத்துக்குச் செல்

pastoral

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  1. இல்லை
    (கோப்பு)
    /பேஸ்-ட்டெர்- அல்/
பொருள்

()

  1. கிராமிய, நாட்டுப்புற
  2. புல்வெளியான, மேய்ப்பு, மேய்ப்புக்குரிய
  3. போதகர் சம்பந்தமான

(வாக்கியப் பயன்பாடு)

  1. His poem on pastoral beauty was very appreciated - கிராமிய அழகை வர்ணிக்கும் அவரது கவிதை மிகவும் பாராட்டப்பட்டது
  2. pastoral land - மேய்ப்பு நிலம்

{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி + சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி}

"https://ta.wiktionary.org/w/index.php?title=pastoral&oldid=1876199" இலிருந்து மீள்விக்கப்பட்டது