paternity suit
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- paternity suit, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): தந்தைமைக்கான வழக்கு
விளக்கம்
[தொகு]தன் குழந்தைக்கு இவர்தான் தந்தை எனக்கூறி, ஒருவர் மீது ஒரு பெண் தொடுக்கும் வழக்கு
paternity என்பதையும் காணவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---paternity suit--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்