pathological
Appearance
1. மரு. நோய்சார்; நோய்க்குரிய;
2. மரு. நோயியல் சார்ந்த; நோயியலுக்குரிய;
3. மரு. நோய்வாய்ப்பட்ட; நோயுற்ற நிலை
4. உணர்வு சார்; (கடும் உணர்வின்பால்) இயல்புமீறிய/ இயல்பிற்கு மாறான; பிறழ்வான; இனம்புரியா
பயன்பாடுகள்
[தொகு]1. These pathological findings are in agreement with clinical studies[1].
2. A pathological examination led to the diagnosis[2].
3. Asthma is an example of a pathological condition.
4. He has a pathological fear of heights.
மேற்கோள்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +