உள்ளடக்கத்துக்குச் செல்

patriarch

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • patriarch, பெயர்ச்சொல்.
  1. குடி முதல்வன்
  2. குடும்பத்தலைவர்
  3. குடும்ப ஆட்சி முதல்வர்
  4. குலபதி
  5. குல ஆட்சி முதல்வர்
  6. இன ஆட்சி முதல்வர்
  7. யூதரின் சிறப்புக்குரிய மூதாதையருள் ஒருவர்
  8. முதுவர்
  9. முற்காலக் கீழைத் திருச்சபைகளில் வட்டார முதல்வர்
  10. ரோமன் கத்தோலிக்க உயர்படி முதல்வர்
  11. மூதாளர்
  12. இனத்தில் வாழும் மூப்பு மிக்கவர்
  13. இனத்தின் சிறப்புப்பொருள்


( மொழிகள் )

சான்றுகோள் ---patriarch--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=patriarch&oldid=1593845" இலிருந்து மீள்விக்கப்பட்டது