payee
Appearance
ஆங்கிலம்
[தொகு]payee
- செலுத்தப்படுநர் / பெறுபவர்; பணம் பெறுபவர்
- பொருளியல். பெறுவோன்
விளக்கம்
[தொகு]- தொகை பெறும் ஆள் அல்லது அமைப்பு.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +